×

சிவகங்கை தொகுதி வேட்பாளரின் பிரச்சார ஜீப் பறிமுதல்!

சிவகங்கை: சிவகங்கை தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளரான தேவநாதனின் பிரச்சார ஜீப் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய அனுமதியின்றி ஒலிப்பெருக்கியுடன் பிரச்சாரம் செய்த தேவநாதனின் கேரள பதிவெண் கொண்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

The post சிவகங்கை தொகுதி வேட்பாளரின் பிரச்சார ஜீப் பறிமுதல்! appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,BJP ,Devanathan ,Kerala ,Dinakaran ,
× RELATED காரைக்குடியில் நாளை மறுநாள் ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவின் ரோடு ஷோ