×

காரைக்குடியில் நாளை மறுநாள் ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவின் ரோடு ஷோ

சிவகங்கை : 2 முறை ஒத்திவைக்கப்பட்ட ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவின் ரோடு ஷோ நாளை மறுநாள் காரைக்குடியில் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து காரைக்குடியில் நாளை மறுநாள் அமித் ஷா வாக்கு சேகரிக்கிறார்.

The post காரைக்குடியில் நாளை மறுநாள் ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவின் ரோடு ஷோ appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Amit Shah ,Karaikudi ,Sivagangai ,Sivaganga ,BJP ,Devanathan ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தனது...