×

சென்னை பூக்கடை பகுதியில் ரூ.6 லட்சம் ரொக்கம், 120 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தது தேர்தல் பறக்கும் படை

சென்னை: சென்னை பூக்கடை பகுதியில் ரூ.6 லட்சம் ரொக்கம், 120 கிராம் தங்கத்தை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றவரிடம் இருந்து பணம், தங்கம் பறிமுதல் செய்துள்ளார்.

The post சென்னை பூக்கடை பகுதியில் ரூ.6 லட்சம் ரொக்கம், 120 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தது தேர்தல் பறக்கும் படை appeared first on Dinakaran.

Tags : Election Flying Force ,Chennai Flower Shop ,Chennai ,
× RELATED வாகன சோதனையில் ₹1.62 லட்சம் பறிமுதல்