×

டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் கைதான கவிதா விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார்: சிபிஐ!

டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் கைதான கவிதா விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார் என சிபிஐ தெரிவித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் கவிதாவை EDயை தொடர்ந்து அமலாக்கத்துறையும் கைது செய்தது. தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர். டெல்லி நீதிமன்றத்தில் கவிதா ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சிபிஐ தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

 

The post டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் கைதான கவிதா விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார்: சிபிஐ! appeared first on Dinakaran.

Tags : Kavita ,Delhi ,CBI ,ED ,Enforcement Directorate ,Telangana ,Chief Minister ,Chandrasekhara Rao ,Kavitha ,CBI! ,
× RELATED மதுபான கொள்கை விவகாரத்தில் கவிதா...