×

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுவாமி சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி விமர்சையாக நடந்தது. ஏப்.23ம் தேதி வரை 10 நாள்கள் சித்திரைத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. ஏப்.21ல் திருக்கல்யாணம், 22ல் தேரோட்டம், ஏப்.23ல் கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடக்கிறது.

The post மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Madurai Meenakshiyamman Temple Painting Festival ,Madurai: ,Swami shrine ,Tirukalyanam ,Madurai Meenakshiyamman Temple Chitrait Festival ,
× RELATED மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலையில்...