×

மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி நேதாஜி சாலை போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது!

மதுரை: மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி நேதாஜி சாலை போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. நேதாஜி சாலையில் வாகனங்கள் செல்லவும், நிறுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் அவதி. நேதாஜி சாலை முதல் தெற்கு ஆவணி மூல வீதி வழியாக விளக்குத்தூண் வரை அமித்ஷா ரோடு ஷோ நடைபெறுகிறது. ரோடு ஷோ நடைபெறும் பகுதியில் வாகனங்களில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை. பாதுகாப்பு காரணங்களுக்காக மாலை 3 மணி முதல் வணிக நிறுவனங்கள் செயல்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

The post மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி நேதாஜி சாலை போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது! appeared first on Dinakaran.

Tags : Netaji road ,Amit Shah road show ,Madurai ,Amitshah ,South Avani Mula Road ,Lamppost ,Amit Shah Road Show in ,Dinakaran ,
× RELATED ஈரோடு நேதாஜி சாலையில் புதுப்...