×

மோடி உருவம் பொறித்த வாழ்த்து அட்டைகள் பறிமுதல்

சென்னை: சென்னையில் பிரதமர் மோடி உருவம் பொறித்த புத்தாண்டு வாழ்த்து அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேனில் எடுத்துச் செல்லப்பட்ட 17 பெட்டிகளில் இருந்த வாழ்த்து அட்டைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

The post மோடி உருவம் பொறித்த வாழ்த்து அட்டைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Modi ,Chennai ,New Year ,PM Modi ,Flying Corps ,Dinakaran ,
× RELATED கோவையில் மோடி நடத்திய ரோடு ஷோவில்...