×

அந்தமான் அருகே மிதமான நிலநடுக்கம்!

அந்தமான் அருகே வங்கக்கடலில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2-ஆக பதிவாகியுள்ளது.

The post அந்தமான் அருகே மிதமான நிலநடுக்கம்! appeared first on Dinakaran.

Tags : Andaman ,Bengal Sea ,Dinakaran ,
× RELATED அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே...