×

தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்!.

சென்னை: புனித ரமலான் பண்டிகை தமிழ்நாட்டில் இன்று கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை சிறப்பு தொழுகை மேற்கொண்ட இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பறிமாறிக் கொண்டனர்.

The post தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்!. appeared first on Dinakaran.

Tags : Ramzan festival ,Tamil Nadu ,Chennai ,Ramazan ,Muslims ,
× RELATED ரம்ஜான் பண்டிகை: அரசு போக்குவரத்துக்...