×

ரம்ஜான் பண்டிகை: அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை : ரம்ஜான் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களை ஒட்டி அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இன்று, ஏப்.12, 13 ஆகிய தினங்களில் தினசரி இயக்கப்படும்
பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்யப்பட உள்ளது.

The post ரம்ஜான் பண்டிகை: அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Ramzan Festival ,State Transport Corporation ,Chennai ,transport ,Ramzan Festival: Special ,Government Transport Corporation ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்!.