×

கடலூர் மத்திய சிறையில் கைதிகள் போராட்டம்

கடலூர் : கடலூர் மத்திய சிறையில் விசாரணை கைதிகள் 5 பேர் கட்டடத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தினர். சிறையில் போதிய தண்ணீர் வசதி செய்துதரப்படவில்லை என குற்றம்சாட்டி கைதிகள் போராட்டம் நடைபெறுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளுடன் சிறை காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

The post கடலூர் மத்திய சிறையில் கைதிகள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Cuddalore Central Prison ,Cuddalore ,
× RELATED கள்ளத்தொடர்பை கைவிடாததால் மனைவியை வெட்டி கொன்ற கணவன்