×

மதுரை திருமங்கலம் அருகே விபத்தில் 4 பேர் பலி

மதுரை: திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் காரும் இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தார். திருமங்கலம் – விருதுநகர் நான்குவழிச்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம் அடைந்தார்.

The post மதுரை திருமங்கலம் அருகே விபத்தில் 4 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Thirumangalam, Madurai ,Madurai ,Sivarakottai ,Thirumangalam ,Thirumangalam – Virudhunagar ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை