×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 75,000 புள்ளிகளை தாண்டி வர்த்தகம்!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 75,000 புள்ளிகளை தாண்டி வர்த்தகமாகிறது. சென்செக்ஸ் 320 புள்ளிகள் உயர்ந்து 75,063 புள்ளிகளில் வர்த்தமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 72 புள்ளிகள் உயர்ந்து 22,738 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

 

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 75,000 புள்ளிகளை தாண்டி வர்த்தகம்! appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Sensex ,Nifty ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!