×

சென்னை வரும் பிரதமர் மோடி; போக்குவரத்து மாற்றங்களை வெளியிட்டுள்ளது சென்னை மாநகர போக்குவரத்துக் காவல்துறை!

சென்னை: இன்று மாலை 6 மணிக்கு சென்னை வரும் பிரதமர் மோடி தியாகராயநகர் பனகல் பார்க்கில் இருந்து பாண்டிபஜார் வழியாக தேனாம்பேட்டை சிக்னல் வரை ‘தேர்தல் பிரசார ரோடு ஷோ’ நடத்தி பாஜக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார். பிரதமரின் ரோடு ஷோவை ஒட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்களை சென்னை மாநகர போக்குவரத்துக் காவல்துறை வெளியிட்டுள்ளது.

 

The post சென்னை வரும் பிரதமர் மோடி; போக்குவரத்து மாற்றங்களை வெளியிட்டுள்ளது சென்னை மாநகர போக்குவரத்துக் காவல்துறை! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Chennai ,Chennai Metropolitan Traffic Police ,Modi ,BJP ,Thiagarayanagar Panagal Park ,Thenampet ,Bandibazar ,
× RELATED பிரதமர் மோடியும் அவரின் இளம் நண்பர்களும்