×

சென்னையில் 10 கிலோ தங்கம் பறிமுதல்

 

சென்னை: அசோக்நகரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற 10 கிலோ தங்கத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். நகைகளை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள் விசாரணைக்காக கோடம்பாக்கம் மண்டல அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்

The post சென்னையில் 10 கிலோ தங்கம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ashoknagar ,Kodambakkam Zone Office ,
× RELATED சென்னையில் 18 மெட்ரோ ரயில்...