×

பிரதமர் மோடி வருகையையொட்டி கோவையில் 2 நாட்களுக்கு ட்ரோன் பறக்க தடை..!!

கோவை: பிரதமர் மோடி வருகையையொட்டி கோவையில் நாளை, நாளை மறுநாள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏப்.10ல் மேட்டுப்பாளையம் தென் திருப்பதி நால்ரோடு சந்திப்பு பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார். 5 கி.மீ. சுற்றளவிற்கு நாளை, நாளை மறுநாள் தற்காலிக சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டிருப்பதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

The post பிரதமர் மோடி வருகையையொட்டி கோவையில் 2 நாட்களுக்கு ட்ரோன் பறக்க தடை..!! appeared first on Dinakaran.

Tags : Modi ,Coimbatore ,Mettupalayam South Tirupati Road ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...