×

மக்களை குழப்பவும் அதிமுகவை சின்னாபின்னமாக்கவும் தினகரன் தேர்தலில் நிற்கிறார்: திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் சாடல்

சென்னை: மக்களை குழப்பவும் அதிமுகவை சின்னாபின்னமாக்கவும் தினகரன் தேர்தலில் நிற்கிறார் என தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெறாது; ஏழைகளுக்கு பாஜக எதையும் செய்யவில்லை. ஒபிஎஸ் தெருவுக்கு தெரு தர்ம யுத்தம் நடத்துகிறார் என தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

The post மக்களை குழப்பவும் அதிமுகவை சின்னாபின்னமாக்கவும் தினகரன் தேர்தலில் நிற்கிறார்: திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் சாடல் appeared first on Dinakaran.

Tags : Dhinakaran ,AIADMK ,DMK ,Thanga Tamilselvan Chatal ,Chennai ,Theni ,Thanga Tamilchelvan ,BJP ,Tamil Nadu ,Dharma ,Dinakaran ,
× RELATED கோடை வெப்பம்: குடிநீர், நீர்மோர்...