×

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளித் தேர்வு ஒத்திவைப்பு..!!

ராமநாதபுரம்: கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளித் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏப். 23ல் நடக்கவிருந்த பள்ளித் தேர்வுகள் மறுநாள் ஏப்.24ல் நடைபெறும் என முதன்மைக் கல்வி அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.

The post கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளித் தேர்வு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram district ,Kallaghar Vaigai river ,Ramanathapuram ,Education ,
× RELATED ராமநாதபுரம் அருகே ஹீப்ரு மொழி கல்வெட்டு கண்டுபிடிப்பு