×

சொல்லிட்டாங்க…

* நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் பிடிபட்டது குறித்து, ‘வாக்குக்கு காசு கொடுக்க மாட்டோம்’ என கூறிய அண்ணாமலை பதில் சொல்ல வேண்டும். நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்.

* தமிழகத்தில் சீமான் கூட பாஜ பற்றி பேசுகிறார். பாஜ அந்த அளவுக்கு வளர்ந்துள்ளது. பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Nayanar Nagendran ,Seaman ,Seeman ,Tamil Nadu ,Baja ,
× RELATED அண்ணாமலை வெளிநாடு செல்ல மோடி அனுமதி...