×

நாம் தமிழர் கட்சியில் இருந்து தியாகராயர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

நாம் தமிழர் கட்சியில் இருந்து தியாகராயர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கூண்டோடு விலகியுள்ளார். நா.த.க. தியாகராயர் நகர் சட்டமன்ற தொகுதி தலைவர் மு.ராஜா, பொருளாளர் மு.முருகன் ஆகியோர் விலகல். நா.த.க. தியாகராயர் நகர் சட்டமன்ற தொகுதி இணை செயலாளர் இணைச் செயலாளர் கிஷோர் பிரபாகரன் விலகல். நா.த.க. தியாகராயர் நகர் சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர் விக்னேஷ்வரன் விலகியுள்ளார்.

 

The post நாம் தமிழர் கட்சியில் இருந்து தியாகராயர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கூண்டோடு விலகல்! appeared first on Dinakaran.

Tags : Tamil Party ,Thiagarayyar Assembly Constituency ,Thyagarayyar ,party ,UN Th. K. THIAGARAYAR NAGAR ASSEMBLY CONSTITUENCY ,MU. Raja ,Treasurer ,Murugan ,Thyagarayar Assembly Constituency ,Dinakaran ,
× RELATED வடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற...