×

பாகிஸ்தானில் இன்று மாலை 4.13 மணிக்கு மிதமான நிலநடுக்கம்

கராச்சி: பாகிஸ்தானில் இன்று மாலை 4.13 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 205 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவானது.

The post பாகிஸ்தானில் இன்று மாலை 4.13 மணிக்கு மிதமான நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Moderate earthquake ,Pakistan ,Karachi ,Moderate earthquake in ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவு