×

கர்னி சேனாவின் தேசிய தலைவர் மஹிபால் மக்ரானா அகமதாபாத்தில் கைது!

அகமதாபாத்: கர்னி சேனாவின் தேசிய தலைவர் மஹிபால் மக்ரானாவை அகமதாபாத்தில் போலீசார் கைது செய்தனர். ஒன்றிய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலாவின் சர்ச்சை கருத்துக்கு எதிராக போராடிய பெண்களை சந்தித்து மஹிபால் ஆதரவு தெரிவித்தார்.

The post கர்னி சேனாவின் தேசிய தலைவர் மஹிபால் மக்ரானா அகமதாபாத்தில் கைது! appeared first on Dinakaran.

Tags : Karni Sena ,National Leader ,Mahipal Magrana ,Ahmedabad ,Mahidol Magrana ,MAHIPAL ,MINISTER ,BARSHOTHAM RUPALA ,
× RELATED ராஜபுத்திரர்கள் பற்றி சர்ச்சை பேச்சு...