×

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். எல்லை வழியாக ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளையும் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

The post ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,Uri ,Srinagar ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை