×

புகழேந்தி உடலுக்கு அமைச்சர் பொன்முடி அஞ்சலி..!!

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவமனையில் திமுக எம்.எல்.ஏ.புகழேந்தி உடலுக்கு அமைச்சர் பொன்முடி அஞ்சலி செலுத்தினார். சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி குடும்பத்தினருக்கு அமைச்சர் பொன்முடி ஆறுதல் தெரிவித்தார்.

The post புகழேந்தி உடலுக்கு அமைச்சர் பொன்முடி அஞ்சலி..!! appeared first on Dinakaran.

Tags : Minister Bonmudi ,Viluppuram ,Dimuka M. L. A. ,Minister ,Bonmudi ,Buzhendi ,Dinakaran ,
× RELATED விழுப்புரம் விராட்டிகுப்பம் சாலை அருகே மின்கம்பி உரசி சிறுவன் பலி