×

தேர்தலை புறக்கணிப்பதாக எடப்பாடி மக்கள் போஸ்டர்..!!

சேலம்: மக்களவை தேர்தலை புறக்கணிக்கப் போவதாக எடப்பாடி நகராட்சி பகுதி மக்கள் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். எடப்பாடி நகராட்சியில் 12, 13, 14-ம் வார்டுகளில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

The post தேர்தலை புறக்கணிப்பதாக எடப்பாடி மக்கள் போஸ்டர்..!! appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Salem ,Lok Sabha ,Municipality ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...