×

நெல்லையில் நெல் வியாபாரியிடம் ரூ.11 லட்சம் பறிமுதல்..!!

நெல்லை: ஆலங்குளம் அருகே வாகன சோதனையின் போது நெல் வியாபாரியிடம் ரூ.11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற ரூ.11 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

The post நெல்லையில் நெல் வியாபாரியிடம் ரூ.11 லட்சம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Nellai ,Alankulam ,Dinakaran ,
× RELATED 15 ஆண்டுக்கு பின் நெல்லையை மீண்டும் கைப்பற்றியது காங்கிரஸ்