×

ஒரே நாளில் ரூ.840 உயர்ந்து மீண்டும் புதிய உச்சம்… தங்கம் விலை சவரனுக்கு ரூ.53,000 நெருங்கியது!!

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து மீண்டும் புதிய உச்சம் தொட்டது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.105 உயர்ந்து ரூ.6,615-க்கும் சவரன் ரூ.52,920-க்கும் விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.2
உயர்ந்து ரூ.87-க்கு விற்பனையாகி வருகிறது.

The post ஒரே நாளில் ரூ.840 உயர்ந்து மீண்டும் புதிய உச்சம்… தங்கம் விலை சவரனுக்கு ரூ.53,000 நெருங்கியது!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Chennai… ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…