கம்பம். ஏப்.6: தேனி குள்ளபுரம் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் கிராம தங்கல் பயிற்சி திட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் செயல் விளக்கம் அளித்து வருகின்றனர். அதன்படி உத்தமபாளையம் அம்பாசமுத்திரம் வாழை விவசாயிகளுக்கு மாணவிகள் செயல்விளக்கம் அளித்தனர்.இச்செயல் விளக்கத்தில் நந்தினி, சௌந்தர்யா, சுவாதி, துனிசியா பிரியா, ஸ்ருதி, ஹரிணி, வைஷாலி, பிரியங்கா, சாகு ஆகியோர் கலந்துகொண்டனர்.
The post வேளாண் செயல்விளக்கம் appeared first on Dinakaran.