×

நாமக்கல் அருகே மரத்தின் மீது கார் மோதி 4 பேர் உயிரிழப்பு..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையத்தில் மரத்தின் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். சீராம்பாளையத்தை சேர்ந்த லோகேஷ், தனசேகர், கவின், சிவா ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார் விபத்தில் காயமடைந்த ஸ்ரீதர் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த 4 பேரின் உடலை மீட்டு குமாரபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

The post நாமக்கல் அருகே மரத்தின் மீது கார் மோதி 4 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Kuppandapalayam ,Kumarapalayam ,Namakkal district ,Lokesh ,Thanasekar ,Gavin ,Siva ,Seerambalayam ,Sridhar ,
× RELATED நாமக்கல்லில் ஆவின் விற்பனை...