×

சென்னை – கொல்கத்தா இடையிலான ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்..!!

சென்னை: சென்னை – கொல்கத்தா இடையிலான ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது. சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை கொல்கத்தா இடையே வரும் 8ம் தேதி போட்டி நடைபெறுகிறது. சென்னை – கொல்கத்தா போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் தொடங்கியது.

The post சென்னை – கொல்கத்தா இடையிலான ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kolkata ,IPL ,Chennai – Chepakkam stadium ,Dinakaran ,
× RELATED வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சென்னை...