×

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஆவுடையப்பன் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

நெல்லை: நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஆவுடையப்பன் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். நெல்லை கிழக்கு திமுக மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் சட்டப்பேரவை சபாநாயகராக இருந்தவர்.

The post நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஆவுடையப்பன் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை appeared first on Dinakaran.

Tags : Income Tax Department ,Auvadiappan ,Nellu Palaiangkot ,Nella ,Palaiangkot ,East Dimuka District ,Speaker ,Legislative Assembly ,Auvadiappan Office ,Dinakaran ,
× RELATED சென்னையில் வருமான வரித்துறை சோதனை:...