×

திருச்சி மதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி பரப்புரை..!!

திருச்சி: திருச்சி மதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். திருவானைக்காவல் பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிடுகிறார். துரை வைகோவிற்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

 

The post திருச்சி மதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி பரப்புரை..!! appeared first on Dinakaran.

Tags : Minister Udayanidhi ,Trichy Madhyamuk ,Trichy ,Minister ,Udayanidhi Stalin ,Trichy Madhyamik ,Thiruvanaikaval ,Durai Vaiko ,Madhyamik ,Udayanidhi ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...