×

தமிழகத்தில் நோட்டாவுடன் போட்டி போடும் கட்சிதான் பாஜக : அமைச்சர் எ.வ.வேலு பரப்புரை!!

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை
ஆதரித்து அமைச்சர் எ.வ.வேலு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் 2ம் இடத்திற்கு அதிமுகதான் வர வேண்டும்; பாஜகவிற்கு உங்கள் இடத்தை நீங்கள் விட்டு கொடுத்துவிடாதீர். தமிழகத்தில் நோட்டாவுடன் போட்டி போடும் கட்சிதான் பாரதிய ஜனதா கட்சி,”இவ்வாறு தெரிவித்தார்.

The post தமிழகத்தில் நோட்டாவுடன் போட்டி போடும் கட்சிதான் பாஜக : அமைச்சர் எ.வ.வேலு பரப்புரை!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Tamil Nadu ,Minister ,Tiruvannamalai ,Dimuka ,C. N. ,Anadura ,Velu ,Nota ,Dinakaran ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...