×

புதிய உச்சத்தில் சென்செக்ஸ்

மும்பை : மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 190 புள்ளிகள் உயர்ந்து 74,066 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 58 புள்ளிகள் உயர்ந்து 22,493 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

The post புதிய உச்சத்தில் சென்செக்ஸ் appeared first on Dinakaran.

Tags : Sensex ,Mumbai ,BSE Sensex ,Nifty ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!