×

சொல்லிட்டாங்க…

பாஜ ஆண்டதும் போதும், மக்கள் மாண்டதும் போதும். சமூக நீதி காக்க ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். – முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடியை சீனாவுக்கு தூதுவராக நியமிக்க வேண்டும். – பாஜ பிரமுகர் சுப்பிரமணியன் சுவாமி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : BJP ,Chief Minister ,M. K. Stalin ,Modi ,China ,Subramanian Swamy ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவால் சிறையில் இருந்து...