×

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சைனிக் பள்ளிகளை காவிமயமாக்கும் ஒன்றிய அரசின் முடிவுக்கு சிபிஎம் கண்டனம்..!!

சென்னை: பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சைனிக் பள்ளிகளை காவிமயமாக்கும் ஒன்றிய அரசின் முடிவுக்கு சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது. சைனிக் பள்ளி சங்கத்தின் மூலமாக நிர்வகிக்கப்பட்டு வரும் சைனிக் பள்ளிகளை தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த திட்டமிட்டிருப்பதாக சிபிஎம் தெரிவித்திருக்கிறது.

The post பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சைனிக் பள்ளிகளை காவிமயமாக்கும் ஒன்றிய அரசின் முடிவுக்கு சிபிஎம் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : CPM ,Union Govt ,Sainik ,Defense Ministry ,CHENNAI ,Union government ,Ministry of Defence ,Sainik School Association ,Dinakaran ,
× RELATED வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 238 கனஅடியாக குறைந்தது!!