×

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.54 லட்சம் பறிமுதல்..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.54 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையின் போது ரூ.54 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.54 லட்சம், மோகனூரில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.54 லட்சம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Paramathivelur, Namakkal district ,Namakkal ,Paramathivelur ,Namakkal district ,Election Flying Corps ,SBI ,Moganur ,Dinakaran ,
× RELATED பரமத்திவேலூரில் போலீஸ் அதிரடி...