×

மோடியின் குடும்பம் என்பது ED, IT, CBI தான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமான விமர்சனம்

சென்னை: மோடியின் குடும்பம் என்பது ED, IT, CBI தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார். பாஜகவின் வாஷிங் மெஷின் பாணியை ஆதாரபூர்வமாகத் தோலுரித்துள்ளது ஆங்கில நாளேடு. பாஜகவுக்கு தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன. இந்தியாவின் உயர் விசாரணை அமைப்புகளை எவ்வளவு இழிவான நிலைக்கு பாஜக நிறுத்தியுள்ளது என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post மோடியின் குடும்பம் என்பது ED, IT, CBI தான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமான விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Modi ,CBI ,Chennai ,Chief Minister ,MLA ,K. Stalin ,Bajaka ,BJP ,CM K. Stalin ,Dinakaran ,
× RELATED நரேந்திர மோடி 3-வது முறை பிரதமராக பதவியேற்பது சாதனை: நடிகர் ரஜினிகாந்த்!