×

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மாரிமுத்து என்பவர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மாரிமுத்து என்பவர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தனது மகனின் மரண வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி தந்தை தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது. கும்பகோணம் போலீஸ் விசாரணையில் திருப்தி இல்லை எனக்கூறி சிபிசிஐடிக்கு மாற்றி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கின் விசாரணைக்காக மூத்த அதிகாரியை நியமித்து முறையாக விசாரிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை தெரிவித்திருக்கிறது.

The post கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மாரிமுத்து என்பவர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Marimuthu ,Kumbakonam Govt Hospital ,CBCID ,Madurai ,Kumbakonam Government Hospital ,Kumbakonam Police ,CBCIT ,Dinakaran ,
× RELATED திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ்...