×

வயநாடு தொகுதியில் போட்டியிட இந்திய கம்யூ. பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா வேட்புமனு தாக்கல்..!!

திருவனந்தபுரம்: வயநாடு தொகுதியில் போட்டியிட இந்திய கம்யூ. பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா வேட்புமனு தாக்கல் செய்தார். கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து ஆனி ராஜா போட்டியிடுகிறார்.

The post வயநாடு தொகுதியில் போட்டியிட இந்திய கம்யூ. பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா வேட்புமனு தாக்கல்..!! appeared first on Dinakaran.

Tags : Wayanadu ,Secretary General ,D. King ,Ani Raja ,Thiruvananthapuram ,D. ,king ,Rahul Gandhi ,Kerala ,Wayanadu constituency ,
× RELATED அதிமுகவுடன் அமமுகவை இணைக்கும் எண்ணம் இல்லை: டிடிவி தினகரன் பேட்டி