×

கைதுக்கு எதிராக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தொடர்ந்த மனு இன்று விசாரணை..!!

டெல்லி: தன்னை கைது செய்ததற்கு எதிராக கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. அமலாக்கத்துறை கைதை எதிர்த்து கெஜ்ரிவால் தொடர்ந்த மனுவை நீதிபதி ஸ்வர்ணா காந்த சர்மா விசாரிக்கிறார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் திகார் சிறையில் உள்ளார்.

The post கைதுக்கு எதிராக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தொடர்ந்த மனு இன்று விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chief Minister ,Gejri ,Delhi High Court ,Kejriwal ,Judge ,Swarna Ganda Sharma ,Kejri ,Enforcement Department ,
× RELATED வறட்சி நிவாரணத்தை உடனடியாக விடுவிக்க...