×

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 36 ஆண்டுகளுக்குப் பிறகு வினாடிக்கு 5 கன அடியாக சரிவு..!!

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 36 ஆண்டுகளுக்குப் பிறகு வினாடிக்கு 5 கன அடியாக குறைந்துள்ளது. நேற்று வினாடிக்கு 16 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 5 கன அடியாக சரிந்துள்ளது. கடும் வறட்சியால் 1988ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மேட்டுர் அணைக்கான நீர்வரத்து முற்றிலுமாக நின்றுபோனது. 1988ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 5 கன அடியாக குறைந்திருக்கிறது. குடிநீருக்காக மேட்டூர் அணையில் இருந்து 2,200 கனஅடி நீர் திறப்பு, நீர்மட்டம் 59 அடியாக சரிந்துள்ளது.

The post மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 36 ஆண்டுகளுக்குப் பிறகு வினாடிக்கு 5 கன அடியாக சரிவு..!! appeared first on Dinakaran.

Tags : Mettur Dam ,Salem ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையை தூர்வாரி கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும்: ஈஸ்வரன்!