×

சேலத்தில் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பு

சேலம்: சேலம் மாவட்டம் சின்ன கடைவீதி பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். சேலம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.

The post சேலத்தில் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Eadapadi ,Palanisamy ,Salem ,Secretary General ,Edappadi Palanisami ,Chinna Khaivedi ,ADAMUGA CANDIDATE VIGNESH ,Salatim ,Edappadi ,Palanisami ,Dinakaran ,
× RELATED சேலம் சூரமங்கலத்தில் நீர்மோர் பந்தலை...