- பாஜக
- கே.பி. முனுசாமி
- பிரதி பொது செயலாளர்
- கே.பி முணுசாமி
- சட்டமன்ற உறுப்பினர்
- அஇஅதிமுக
- பொதுச்செயலர்
- எடப்பாடி பழனிசாமி
- கிருஷ்ணகிரி கார்னேஷன் திடல்
- பஜ்ஜா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
கிருஷ்ணகிரி கார்னேசன் திடலில், நேற்று மாலை நடந்த பிரசார கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் துணைபொதச்செயலாளரான கே.பி.முனுசாமி எம்எல்ஏ., பேசியதாவது: பாஜ, தேசிய அளவில் நீ பெரிய ஆளாக இருக்கலாம். தமிழகத்தை பொறுத்தவரை நீ ஒரு தவழுகின்ற குழந்தை. தமிழக மக்களிடத்தில் உன்னுடைய எந்த விதமான சித்து விளையாட்டுகளும் எடுபடாது. இவ்வாறு கே.பி.முனுசாமி கூறினார்.
The post தமிழ்நாட்ல பாஜ தவழும் குழந்தை: கே.பி.முனுசாமி ‘பங்கம்’ appeared first on Dinakaran.