×

சொல்லிட்டாங்க…

சீமானுக்கு சின்னமும் இல்லை, ஓட்டும் இல்லை என்பதால் என்னை ஸ்லீப்பர் செல் என்கிறார். – தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை

பேரம் படியுற இடத்துல தான் ராமதாஸ் கூட்டணி வைப்பார். மத்தபடி கொள்கையாவது.., வெங்காயமாவது…- அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Seaman ,Rama Dass ,Tamil Nadu ,BJP ,president ,Annamalai ,Former ,AIADMK ,Minister ,Jayakumar ,
× RELATED ஒரு கட்சி தலைவர் என்பதற்கான பண்பே...