கன்னியாகுமரி: கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. வில்லுக்குறி, தக்கலை, திங்கள்ச்சந்தை, குளச்சல், முட்டைக்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
The post கன்னியாகுமரியில் அரைமணி நேரமாக மழை..!! appeared first on Dinakaran.