×

புதுச்சேரியில் ஐ.ஜே.கே நிர்வாகிகள் இடையே மோதல்..!!

புதுச்சேரி: புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகம் முன்பாக இந்திய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பணம் வாங்கிக் கொண்டு பிரச்சாரம் செய்ய வந்ததாகக் கூறி முன்னாள் நிர்வாகி மீது இந்திய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

The post புதுச்சேரியில் ஐ.ஜே.கே நிர்வாகிகள் இடையே மோதல்..!! appeared first on Dinakaran.

Tags : IJK ,Puducherry ,BJP ,Democratic Party of India ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் பல தொகுதியில் பாஜக...