×

தேர்தல் ஏற்பாடுகள்: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். வருமான வரித்துறை, சுங்கத்துறை, ஜிஎஸ்டி, அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் சத்யபிரத சாகு ஆலோசனை நடத்துகிறார். தேர்தலை ஒட்டி பல இடங்களில் பறக்கும் படையினர், வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது.

The post தேர்தல் ஏற்பாடுகள்: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Electoral Officer ,Satyapratha Sahu ,Chennai ,Tamil ,Nadu ,Chennai Chief Secretariat ,Income Tax Department ,Customs Department ,GST ,Enforcement Department ,Dinakaran ,
× RELATED வாக்கு சதவீதம் குறித்து காலை 11...