×

வாக்கு சதவீதம் குறித்து காலை 11 மணியளவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு: சத்யபிரத சாகு தகவல்

சென்னை: வாக்கு சதவீதம் குறித்து காலை 11 மணியளவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல் தெரிவித்துள்ளார். வாக்குச்சாவடி முகவர்கள் அளித்த தகவலின் பேரில் நேற்று தோராயமாக வாக்குப்பதிவு வெளியிடப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.

 

 

The post வாக்கு சதவீதம் குறித்து காலை 11 மணியளவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு: சத்யபிரத சாகு தகவல் appeared first on Dinakaran.

Tags : Satyapratha Sahu ,CHENNAI ,Chief Electoral Officer ,Dinakaran ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...