×

மக்களவை தேர்தல்: தருமபுரியில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்

தருமபுரி: மக்களவை தேர்தலை ஒட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தருமபுரியில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். தருமபுரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அசோகனை ஆதரித்து பழனிசாமி இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

The post மக்களவை தேர்தல்: தருமபுரியில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் appeared first on Dinakaran.

Tags : Lok Sabha election ,Edappadi Palaniswami ,Dharmapuri ,AIADMK ,general secretary ,Palaniswami ,Asokan ,Lok ,Sabha ,Dinakaran ,
× RELATED 2ம் கட்ட மக்களவை தேர்தல்; 13...